பொது மக்கள் சுகாதார சேவையை நடாத்துதல்
மக்கள் பயன்பாட்டு சேவையை நடாத்துதல்
பொது பெருவீதிகள் பற்றிய எல்லா அலுவல்களையூம் சட்டமுறைப்படி ஆக்குதல்
பொது மக்களின் வசதிகள் மற்றும் நலன்புhp அலுவல்களை நடாத்துதல்
சுற்றாடலை அழகுபடுத்தல்இ பாதுகாத்தல் மற்றும் விருத்தி செய்தல்
நிருவகித்தல் மற்றும் நிருவாகத்தை செயற்படுத்தல்
இச்சபைக்கு அளிக்கப்பட்டுள்ள பொறுப்புக்கள் ஏராளம் ஆகும். அதனால் சபையின் நோக்கமாவது ஏற்பாடுகளில் சொல்லப்பட்ட பொறுப்புகளை ஒழுங்குமுறைப்படியூம் நல்ல பயனுள்ளதாகவூம் நிறைவெற்றுதல். மேற்கூறப்பட்ட நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு கீழுள்ள இலக்குகளை நிறைவேற்றுதல் வேண்டும். இச்சபைக்கு அளிக்கப்பட்டுள்ள பொறுப்புக்கள் ஏராளம் ஆகும். அதனால் சபை யின் நோக்கமாவது ஏற்பாடுகளில் சொல்லப்பட்ட பொறுப்புகளை ஒழுங்குமுறைப்படியூம் நல்ல பயனுள்ளதாகவூம் நிறைவெற்றுதல். மேற்கூறப்பட்ட நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு கீழுள்ள இலக்குகளை நிறைவேற்றுதல் வேண்டும்.
பிரதேச சபைகள் சட்டத்திற்கு அமைய அளிக்கப்பட்டுள்ள எழுத்துமூல சட்டதிட்டங்களின் ஏற்பாடுகளை செயற்படுத்தல்.
ஏனைய எழுத்துமூல சட்டங்களின்கீழான ஏற்பாடுகளை செயற்படுத்தல்
பரவூம் நோய்கள் மற்றும் உயிHகொல்லும் நோய்களை தடுத்தல்
சுகாதாரஇ கல்விஇ தாய்சேய் சுகாதார விருத்தி செய்வித்தல் மற்றும் பாதுகாத்தல்
ஆபத்தான சட்டமுறையற்ற தொழில்வியாபாரத்தை சட்டமுறையானது ஆக்கல் மற்றும் நிருவகித்தல்
விற்பதற்காக வைக்கப்பட்டுள்ள உணவூ பொருட்கள் சம்பந்தமான தரங்களை நிருவகித்தல்
பெருவீதிகள்இ கான்கள்இ நடைபாதைகள்இ பாhpய குழாய்கள்இ அகழிகள் ஆகியவற்றை அமைத்தல் மற்றும் பராமாpத்தல்
கட்டிடங்கள் மற்றும் நிலையான நிHமாணங்களை ஒழுங்குமுறைப்படுத்தல் மற்றும் நிருவகித்தல்
பொது சந்தையை அமைத்து நடாத்துதல்
வீதிகளுக்கு வெளிச்சம் வழங்குதல்
பூங்காக்கள் மற்றும் திறந்த வெளிகளை நடாத்துதல்
நூனிலைய சேவை நடாத்துதல்
முன்பள்ளிகள் மற்றும் வரவேற்பு மண்டபங்கள் நடாத்துதல்
விளையாட்டு மைதானங்கள் அமைத்தல் மற்றும் நடாத்துதல்
பல்வித அலுவலகளுக்காக தேவைப்படும் துணைவிதிகளை அமுல்படுத்தல்
சுற்றாடல் தூய்மையை பாதுகாத்தல் மற்றும் மேற்கொள்ளல்
மக்களின் நலன்களுக்காக பிரதேச சபைகள் சட்டத்தில் தரப்பட்டுள்ள வரையறைக்குள் தேவையான அலுவல்களை திட்டமிடல்
பிரதேச மற்றும் தேசிய அபிவிருத்திக்கு தேவையான உதவிகளை மேல் மாகாண சபை மற்றும் மத்திய அரசிற்கு வழங்கல்
பிரதேச மக்கள் செலுத்தும் வாpத்தொகையின் பலன்களை ஆகக்கூடிய அளவில் மீண்டும் அவHகளுக்கு பெற்றுத் தருதல்