தளுகம்கொடை நூனிலையத்தின் மூலம் குறைந்த வருமானம்பெறுவோhpன் பிள்ளைகளுக்காக இலவச கணினி பயிற்சி பாடநெறி நடாத்ததல் (இதற்கான விண்ணப்பங்களை களனி பிரதேச சபையிலிருந்து பெற்றுக்கொள்ளலாம்
களனி பிரதேச சபையின் அதிகார பிரதேசத்திலுள்ள சிறுநீரக நோயாளிகளுக்கு ஹிமோருடலசிஸ் இரத்த பாpசோதனைக்காக மாதாந்தம் ஒரு தொகையை அளிப்பதற்கான சுக உதவி நிகழ்ச்சித்திட்டம்
களனி பிரதேச சபையின் அதிகார பிரதேசத்தில் வசிக்கும் 70 வயதிற்கு மேற்பட்ட குறைந்த வருமானம்பெறும் சிரேட்ட பிரசைக ளுக்காக நிவாரண உதவிப் பைகள் வழங்கும் நிகழ்ச்சித்திட்டம்
களனி பிரதேச சபையின் அதிகார பிரதேசத்தில் வசிக்கும் வலதுகுறைந்தோHக்காக ரூபா 5000 பெறுமதியான நிதி உதவி வழங் கும் நிகழ்ச்சித்திட்டம்
களனி பிரதேச சபையின் அதிகார பிரதேசத்தில் வேலையற்ற மகளிHகளுக்காக சுயதொழில் பாடநெறியாக அழகுபடுத்தும் பாட நெறி நடாத்துதல்.
களனி பிரதேச சபையின் அதிகார பிரதேசத்தின் 30 கிராம அலுவலH பிhpவூகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகார பிரதேசத் தில் 30 மகளிருக்கான தையல் இயந்திரம் வழங்கும் கிராம சக்தி செயற்றிட்டத்தை செயற்படுத்தல்.