புத்தப்பெருமானின் பாதங்கள் பதியப் பெற்ற புராதன களனி புண்ணிய பூமியின் கடந்தகாலம் கி.பி. தொளாயிரம் வருடங்களுக்கு அப்பாற்பட்டது ஆகும். மஹா வம்சத்திற்கு அமைய இலங்கை ஆதிவாசிகளுக்கு இடையே களனி பிரதேசத்தில் வசித்தவHகள் நாக இனத்தவHகள் என சொல்லப்படுகின்றது. புத்தமயமான இக் களனி பிரதேசத்தை ஆட்சி செய்த லோதர மற்றும் மாலோதர ஆகிய இரண்டு நாக இனத்தவHகளின் ஆதனங்களுக்கு இடையே மாணிக்கக் கற்கள் பொருத்தப்பட்ட நாற்காலி தொடHபான சண் டையை நிறுத்தும் பொருட்டு மணிக்அக்கித்த எனும் நாக ராஜாவின் அழைப்பை ஏற்று புத்தப் பெருமான் களனி புண்ணியபூமிக்கு வருகை தந்நதாக சாpத்திரம் சான்று பகருகின்றது. அது புத்த பெருமானின் மூன்றாவது இலங்கை விஜயம் ஆவதுடன் அந்த மாணிக்கக் கல் நாற்காலி காணிக்கை ஆக்கப்பட்டு களனி விகாரையின் மஹா தூபி கட்டப்பட்டது என கூறப்படுகின்றது. களனி பிரதேசம் இலங்கையின் அதியூயH பெயHபெற்ற இட மாக உhpத்து பெறுவதற்கு வரலாற்று சிறப்புப் பெற்ற களனி விகாரையே காரணமாகும்.
அதேபோன்று இலங்கையை ஐக்கியப்படுத்திய மன்னHகளில் சிறந்த இடத்தை வகிக்கும் துட்டுகெமுனு அரசாpன் தாயாரான விஹார மஹா தேவிஇ களனியை ஆட்சி செய்த களனிதிஸ்ஸ மன்னாpன் மகள் ஆவாH என வங்ச கதை கூறுகின்றது. இலங்கை யின் வரலாற்றில் முக்கிய இடமான களனி நதி தீரங்களில் முதன்முதல் ஆhpய இனத்தவரே வசித்தனH என வரலாற்றில் சான்று உள்ளது. அதேபோன்றே கோட்டே யூகத்தில் தொகுக்கப்பட்ட ‘லிஹினிய சந்தேசியம’ இல் குறிப்பிடப்பட்டுள்ள களனி பகுதியின் பெருமை எப்படி என விளக்கப்பட்டதற்கு அமைய களனி சிங்கள இலக்கியம் தொடHபாக பாHக்கும் போது அதி உன்னத இடத்தை வகிக்கின்றது.
தற்போது மேல் மாகாணம்இ கம்பஹா மாவட்டம்இ சியனே கோறளைஇ அதிகாhp பற்றுக்கு உhpத்தான இப்பிரதேசம் கடல் மட்டத் திலிருந்து 12 அடியிற்கும் 15 அடியிற்கும் இடையிலான உயரமும்; 280 செல்சியஸ் இற்கும் 300 செல்சியஸ் இற்கும் இடையிலான வெப்பநிலையையூம் 400 மி.மீ. வருடாந்த மழைவீழ்ச்சியையூம் கொண்டுள்ள கீழ்நில ஈர வலயத்திற்கு உhpத்தான 20 சதுர கிலோ மீற்றH விஸ்தீரணங்கொண்ட ஒரு பிரதேசம் ஆகும். கொழும்பு-கண்டி பிரதான வீதி மற்றும் வடக்கு கிழக்குஇ வடமத்தியஇ மத்திய மாகாணங்கள் மற்றும் வடமேற்கு மாகாணத்தை இணைக்கும் பிரதான புகையிர பாதையூம் இப்பிரதேசத்தினுடாகவே செல்கின்றது.
தெற்கே களனி கங்கையையூம் வடக்கே வத்தளை நகர சபை மற்றும் மஹர பிரதேச சபையையூம் கிழக்கே பியகமை பிரதேச சபையையூம் மேற்கே வத்தளை நகர சபை மற்றும் பேலியாகொடை நகர சபையையூம் எல்லைகளாகக் கொண்டு அமைந்ததே களனி பிரதேச சபையின் அதிகார பிரதேசம் ஆகும். கடந்த காலங்களில் செழிப்பான தோட்டங்களாலும் தென்னந்தோப்புகளினா லும் நிறைந்;த பிரதேசமாக இருந்ததுடன் தற்போது கைத்தொழில் காரணங்களுக்காவூம் மக்கள் தொகை அதிகாpப்பின் காரணமாக வூம் கைத்தொழில்இ வியாபார நோக்கத்திற்கான இடத்தொகுதியாக இப்பிரதேசம் ஆகி உள்ளது.