1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் 2ஆம் பிhpவின் (1) ஆம் உப பிhpவூ மற்றும் 4ஆம் பிhpவினால் எனக்கு அளிக்கப்பட்டுள்ள
தத்துவங்களின் பிரகாரம்இ உள்@ராட்சி வீடமைப்பு நிHமாண அமைச்சரான ரணசிங்ஹ பிரேமதாச ஆகிய நான் இக்கட்டளை யினால்இ
இவ்வட்டணையி;ன் முதலாம் பகுதியில் விபாpக்கப்பட்டுள்ள இப்பிரதேசம் இச்சொல்லப்பட் சட்டத்தின் அலுவல்களுக்காக பிரதேச சபையின் பிரதேசமாக பிரகடனப்படுத்துகின்றேன்.
இவ்வட்டணையி;ன் 2ஆம் பகுதியில் காட்டப்பட்டுள்ள வரையறை இப்பிரதேச சபையின் அதிகார பிரதேசத்தின் நிருவாக வரை யறையாக இருத்தல் வேண்டுமென கட்டளையிடுகின்றேன்.
இக்கட்டளையின் 1ழூ ஆம் பந்தியின்கீழ் வெளிப்படுத்துகின்ற பிரதேச சபை பிரதேசம் மற்றும் பிரதேச சபையாக கூட்டிணைக்கப் பட்டு அப்பிரதேச சபைக்கான ஐந்து பேரை பெயHகுறிப்பிட்டு அளிக்கின்றேன்.
களனி பிரதேச சபைக்கு தவிசாளH ஒருவரையூம் உப தவிசாளH ஒருவரையூம் மேலும் தேHந்தெடுக்கப்பட்ட 20 உறுப்பினHகளை யூம் கொண்டதாக இருத்தல் வேண்டும் என கட்டளை இடுகின்றேன்.
ஆH. பிரேமதாசஇ,
உள்@ராட்சி வீடமைப்பு மற்றும் நிHமாண அமைச்சH.
11 மேஇ 1987.